A- 32 வீதி பல கோடி செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும் மிகவும் முக்கியமான பாலங்களாக கருதப்பபடும் ‪#‎பாலியாறு‬ மற்றும் ‪#‎மண்டகல்லாறு‬ என்பன இதுவரையிலும் புனரமைப்பு செய்யப்படாமையினால் மக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரிங்களை எதிர்கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.எனவே இதனைக் கருத்தில்கொண்டு பொறுப்பு மிக்க அதிகாரிகள் இப்பிரச்சினையை கவணமெடுத்து நல்லதோர் தீர்வைப் பெற்று தரு வேண்டும் என எதிர்பார்கின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here