பூநகரி பிரதேச கலாசார விழா
பூநகரி பிரதேச கலாசார விழா

பூநகரி பிரதேச கலாசார விழா- 2015 தொன்மைப் பொருட்களை பேணிப் பாதுகாத்துக் காட்சிப்படுத்துவதற்காக சேகரித்தல், பண்பாட்டு எச்சங்களைப் வெளிக்கொணரும் இறுவெட்டு வெளியீடு, பிரதேசக் கலைஞர்களிற்கு கலைநகரி விருது வழங்கிக் கௌரவித்தல், பிரதேசத்தின் தொன்மைகளையும் பண்பாடுகளையும் ஆவணப்படுத்தும் பூந்துணர் நறவம் -5 புத்தகவெளியீடு மற்றும் சிறப்பான கலைநிகழ்வுகள் போன்ற முக்கிய நிகழ்வுகளுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

கலைகளும் கலாசாரங்களும் வாழட்டும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here