பூநகரியில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்
பூநகரியில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

பூநகரி பிரதேச சபையினால் பல்லவராயன்கட்டு நூலக மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வானது திருமதி மேரி சிவகுமார் தலைமையில் பிரதம அதிதியாக சி.சிறீதரன். மற்றும் சிறப்பு அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வில் பங்கு கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி கௌரவித்தானர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here