பூநகரியில் புதிதாக பௌத்த வழிபாட்டுத் தலம் திறப்பு

கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. 66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின்...

பூநகரியில் காணிகளை கையகப்படுத்தும் முயற்சி முறியடிப்பு

கிளிநொச்சியில், காணிகளை நிலஅளவை செய்து அவற்றை சுவீகரிக்கச் சென்றவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காணி உரிமையாளர்களினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளாலும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி, பரமன்கிராய், வெட்டுக்காடு பகுதியில் நான்கு பேரின்...
நெற்புலவு

நெற்புலவு மக்களுக்கு பிரித்தானியா சைவத்திருக் கோயில்களின் ஒன்றியம் வெள்ள நிவாரண உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட நெற்புலவு கிராமத்தைச் சேர்ந்த  140 குடும்பங்களுக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த சைவத்திருக்கோயில்களின் ஒன்றியம் உலர்உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மிகத்தாழ்ந்த பகுதியான நெற்புலவு கிராமம் நீரினால் சூழப்பட்டு போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில்...

யாழ் – பூநகரி வீதியில் விபத்தில் படுகாயமடைந்து மயங்கி கிடந்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணம்- பூநகரி A32 வீதியில் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்த இருவர் தற்செயலாக அந்த வழியால் வந்த அம்புலன்ஸ் வண்டியினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாலை A32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாக யாழ்ப்பாணம்...

பூநகரில் பொதுமக்கள் காணி சுவீகரிப்பு : நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நாளை (புதன்கிழமை) போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக 27 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது...
பூநகரி

பூநகரி- மன்னார் வீதியில் 9 மாடுகள் உயிரிழப்பு

பூநகரி- மன்னார் வீதியில் மேய்ச்சலுக்காக சாய்த்து வரப்பட்ட கால் நடைகளை இ.போ.ச பேருந்து மோதித் தள்ளியதில் 9 மாடுகள் உயிரிழந்த்துள்ளன. நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு- துணுக்காய் பகுதியிலிருந்து...
கிளி / முக்கொம்பன் பாடசாலையில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு

கிளி / முக்கொம்பன் பாடசாலையில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு!

2016-01-29 அன்று கிளி / முக்கொம்பன் பாடசாலையில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வின் சில கட்டங்கள்.......
சங்குப்பிட்டி

சங்குப்பிட்டி விபத்தில் ஒருவர் பலி

சங்குப்பிட்டி அருகாமையில் உள்ள கேரத் தீவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10.00 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த உழவு இயந்திரம்...

பூநகரி பிரதேச சந்தைகளில் காணப்படும் குறைபாடுகளை கேட்டறிந்தார் பா.உறுப்பினர் சி.சிறீதரன்

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு கடந்த 29ம்நாள் சென்ற பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு முழங்காவில் நாச்சுக்குடா சந்தைப்பகுதி மற்றும் வர்த்தக நிலையங்களை பார்வையிட்டார். இதன் வாணிபர்கள் வர்த்தகர் சங்கத்தை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் சந்தையில் காணப்படும் குறைபாடுகள்...

A- 32 முக்கியமான பாலங்களான பாலியாறு‬ மற்றும் ‪மண்டகல்லாறு‬ புனரமைப்பு செய்யப்படாமையினால் மக்கள் சிரமம்!

A- 32 வீதி பல கோடி செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும் மிகவும் முக்கியமான பாலங்களாக கருதப்பபடும் ‪#‎பாலியாறு‬ மற்றும் ‪#‎மண்டகல்லாறு‬ என்பன இதுவரையிலும் புனரமைப்பு செய்யப்படாமையினால் மக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரிங்களை...

Follow us

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest news

Inline
Inline