சங்குப்பிட்டி

சங்குப்பிட்டி விபத்தில் ஒருவர் பலி

சங்குப்பிட்டி அருகாமையில் உள்ள கேரத் தீவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10.00 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த உழவு இயந்திரம்...

யாழ் – பூநகரி வீதியில் விபத்தில் படுகாயமடைந்து மயங்கி கிடந்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணம்- பூநகரி A32 வீதியில் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்த இருவர் தற்செயலாக அந்த வழியால் வந்த அம்புலன்ஸ் வண்டியினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாலை A32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாக யாழ்ப்பாணம்...

கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செய­லக பிரி­வி­லுள்ள கொக்­கு­டையான் மாளாப்புக் குளத்தை புன­ர­மைக்குமாறு மக்கள் கோரிக்கை

கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செய­லக பிரி­வி­லுள்ள கொக்­கு­டையான் மாளாப்புக் குளத்தை புன­ர­மைத்து பூந­கரி பிர­தேசம் பாலை­வ­ன­மாக மாறு­வ­தனை தடுக்­கு­மாறு பூந­கரி வடக்கு பிர­தேச கமக்­கார அமைப்­புகள் கோரிக்கை விடுத்­துள்­ளன. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கிளி­நொச்சி மாவட்டச்...
கிளி / முக்கொம்பன் பாடசாலையில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு

கிளி / முக்கொம்பன் பாடசாலையில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு!

2016-01-29 அன்று கிளி / முக்கொம்பன் பாடசாலையில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வின் சில கட்டங்கள்.......
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் நாச்சிக்குடா நாவாந்துறை சென்மேரிஸ் அணி வெற்றி!

உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் நாச்சிக்குடா நாவாந்துறை சென்மேரிஸ் அணி வெற்றி!

பூநகரி பிரதேச 19 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் நாச்சிக்குடா நாவாந்துறை சென்மேரிஸ் அணி முழங்காவில் அணிக்கு எதிராக1-0 வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

A- 32 முக்கியமான பாலங்களான பாலியாறு‬ மற்றும் ‪மண்டகல்லாறு‬ புனரமைப்பு செய்யப்படாமையினால் மக்கள் சிரமம்!

A- 32 வீதி பல கோடி செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும் மிகவும் முக்கியமான பாலங்களாக கருதப்பபடும் ‪#‎பாலியாறு‬ மற்றும் ‪#‎மண்டகல்லாறு‬ என்பன இதுவரையிலும் புனரமைப்பு செய்யப்படாமையினால் மக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரிங்களை...
புதையல் பூஜை என்ற போர்வையில் புதைக்கப்பட்ட மனித உடலங்கள் அகற்றப்பட்டனவா?

புதையல் பூஜை என்ற போர்வையில் புதைக்கப்பட்ட மனித உடலங்கள் அகற்றப்பட்டனவா?

பூநகரியில் பரபரப்பு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ள கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் கிராம அலுவலர் பிரிவுகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் முறையற்ற வகையில் ஆவணங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
பல்லவராயன்கட்டு விளையாட்டு கழகம்

பல்லவராயன்கட்டு விளையாட்டு கழகம் நடாத்தும் பொங்கல் விழா!

பல்லவராயன்கட்டு விளையாட்டு கழகம் நடாத்தும் பொங்கல் விழாவிற்கு புலம்பெயர் உறுப்பினர்களிடமிருந்தும் சமூகநலன்விரும்பிகளிமிருந்தும் உதவிகளை எதிர்பார்க்கின்றார்கள். அவர்களை முகப்புத்தகம் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.
பூநகரியில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

பூநகரியில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

பூநகரி பிரதேச சபையினால் பல்லவராயன்கட்டு நூலக மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வானது திருமதி மேரி சிவகுமார் தலைமையில் பிரதம அதிதியாக சி.சிறீதரன். மற்றும் சிறப்பு அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி தர்மரட்ணம் ஆகியோர் கலந்து...

Follow us

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest news

Inline
Inline