கிளிநொச்சி- பூநகரி ஏ32 வீதியில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடை

கிளிநொச்சி- பூநகரி பகுதியில் A32 நெடுஞ்சாலையில் உள்ள மண்டக்கல்லாறு பாலம் சேதமடைந்துள்ள நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கிளிநொச்சி பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் நீண்டகாலமாக புனரமைப்பு...
எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

பூநகரி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

பூநகரி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். பூநகரி இணையத்தளத்திற்கு 2015 இல் உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் தந்தமைக்கு எமது நன்றிகள் மற்றும் 2016 இல் எமது சேவையினை மேலும்...
பூநகரி பிரதேச கலாசார விழா

பூநகரி பிரதேச கலாசார விழா – இறுவெட்டு வெளியீடு!

பூநகரி பிரதேச கலாசார விழா- 2015 தொன்மைப் பொருட்களை பேணிப் பாதுகாத்துக் காட்சிப்படுத்துவதற்காக சேகரித்தல், பண்பாட்டு எச்சங்களைப் வெளிக்கொணரும் இறுவெட்டு வெளியீடு, பிரதேசக் கலைஞர்களிற்கு கலைநகரி விருது வழங்கிக் கௌரவித்தல், பிரதேசத்தின் தொன்மைகளையும்...

மான் இறைச்சி கொண்டுச் சென்ற இருவருக்கு தண்டம்

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் மான் இறைச்சியை கொண்டு சென்ற இருவருக்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம், நேற்று (திங்கட்கிழமை) 15,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார். கிளிநொச்சி, பூநகரி பகுதியில் 8...
பூநகரி

பூநகரி- மன்னார் வீதியில் 9 மாடுகள் உயிரிழப்பு

பூநகரி- மன்னார் வீதியில் மேய்ச்சலுக்காக சாய்த்து வரப்பட்ட கால் நடைகளை இ.போ.ச பேருந்து மோதித் தள்ளியதில் 9 மாடுகள் உயிரிழந்த்துள்ளன. நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு- துணுக்காய் பகுதியிலிருந்து...
நெற்புலவு

நெற்புலவு மக்களுக்கு பிரித்தானியா சைவத்திருக் கோயில்களின் ஒன்றியம் வெள்ள நிவாரண உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட நெற்புலவு கிராமத்தைச் சேர்ந்த  140 குடும்பங்களுக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த சைவத்திருக்கோயில்களின் ஒன்றியம் உலர்உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மிகத்தாழ்ந்த பகுதியான நெற்புலவு கிராமம் நீரினால் சூழப்பட்டு போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில்...

பூநகரில் பொதுமக்கள் காணி சுவீகரிப்பு : நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நாளை (புதன்கிழமை) போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக 27 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது...

பூநகரியில் வேகமாக நடக்கும் காடழிப்பு

கிளிநொச்சி பூநகரி முட்கொம்பன் பகுதியில் விறகு வெட்டுதல் என்ற போர்வையில் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முட்கொம்பன் காட்டுப்பகுதியில்...

பூநகரி பிரதேச சந்தைகளில் காணப்படும் குறைபாடுகளை கேட்டறிந்தார் பா.உறுப்பினர் சி.சிறீதரன்

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு கடந்த 29ம்நாள் சென்ற பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு முழங்காவில் நாச்சுக்குடா சந்தைப்பகுதி மற்றும் வர்த்தக நிலையங்களை பார்வையிட்டார். இதன் வாணிபர்கள் வர்த்தகர் சங்கத்தை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் சந்தையில் காணப்படும் குறைபாடுகள்...

பூநகரியில் காணிகளை கையகப்படுத்தும் முயற்சி முறியடிப்பு

கிளிநொச்சியில், காணிகளை நிலஅளவை செய்து அவற்றை சுவீகரிக்கச் சென்றவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காணி உரிமையாளர்களினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளாலும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி, பரமன்கிராய், வெட்டுக்காடு பகுதியில் நான்கு பேரின்...

Follow us

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest news

Inline
Inline