பூநகரி தில்லைநாதன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார்!

பிரான்ஸினை வதிவிடமாகக் கொண்ட பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார் .

பூநகரி தில்லைநாதன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார்!
தில்லைநாதன் ஆனந்தவர்ணன்

பிரான்ஸினை வதிவிடமாகக் கொண்ட பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார் .

பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் .TTN தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என இவரது ஆளுமை மிகப்பெரியது .

இவரது இழப்பு எமக்கெல்லோருக்கும் பேரிழப்பாகும் . கொடிய நோய்க்கு பூநகரியின் இளம் ஆளுமை ஒன்று எம்மை எல்லாம் விட்டு பிரிந்தது . 

தில்லைநாதன் ஆனந்தவர்ணன்

ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம் .

பூநகரி இணையத்தளம்