மரண அறிவித்தல் - திரு செல்லத்துரை கனகராசா

கிளிநொச்சி பூநகரி செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை கீழ்கட்டளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகராசா அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மரண அறிவித்தல் - திரு செல்லத்துரை கனகராசா
செல்லத்துரை கனகராசா

கிளிநொச்சி பூநகரி செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை கீழ்கட்டளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகராசா அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும், 

வாகினி, வரதன், றஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும், 

கலைச்செல்வன், தீபனா, கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

கமலாதேவி, கமலநாதன், ஆனந்தன், கலாதேவி, காலஞ்சென்ற(கனேஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாரக்கண்டு, சிவராசா, தவராசா, துரைசிங்கம், தங்கராசா, சரோஜாதேவி, சற்குணராசா, அருமைராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவிந்தன், பிரிந்தன், பாருகன், தாரகேஷ், பிரதிஷா, லகித், கவிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சென்னை  கீழ்கட்டளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாகினி - மகள்
 
வரதன் - மகன்
 
றஜனி - மகள்